
தமிழ் ஹிப்ஹாப் இந்தியாவில் துளிர் விட ஆரம்பித்த காலம் ! ஒவ்வொரு கல்லூரி மேடையிலும் BBB - யின் பீட்பாக்ஸ் மக்களின் கவனத்தை ஈர்க்க, அதன் மீது கவிதை வரிகள் பாடப்பட - இந்தியாவில் தமிழ் சொல்லிசை மெல்ல வளர்ந்தது. அந்த காலகட்டத்தில் உலகில் வெகு சிலரே இசைகருவிகள் கொண்டு பீட்பாக்ஸ் செய்து கொண்டிருந்தனர். அதில் BBB யும் ஒருவர். ஹார்மோனிகா கொண்டு அவர் அதை இசைத்தவாறே பீட்பாக்ஸ் செய்தது ஒவ்வொரு மேடையையும் வசீகரிக்க தொடங்கியது ! இந்தியாவில் தமிழ் ஹிப்ஹாப் வளர ஒரு முக்கிய காரணம் BBB ! - #tamilhiphopstories